காரைக்குடிமாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்போராட்டங்கள் காரைக்குடி சட்டமன்றத்தொகுதி -கண்டன ஆர்ப்பாட்டம் நவம்பர் 5, 2020 79 நாம் தமிழர் கட்சி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்றத்தொகுதி தேவகோட்டை தெற்கு ஒன்றியம் சருகனி பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக மத்திய அரசு அறிவித்துள்ள புதிய வேளாண் சட்ட மசோதாக்களை ரத்துசெய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.