காரைக்குடிபோராட்டங்கள்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்றத்தொகுதி -கண்டன ஆர்ப்பாட்டம் நவம்பர் 5, 2020 68 மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாவை ரத்து செய்ய வழியுறுத்தி (17-10-2020 ) சனிக்கிழமை அன்று காலை 10 மணி அளவில் நாம் தமிழர் கட்சி காரைக்குடி சட்டமன்றத்தொகுதி சாக்கோட்டை ஒன்றியம் தெற்கு பகுதி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது