காட்பாடி தொகுதி – கொடி கம்பம் நடும் நிகழ்வு

36

காட்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காட்பாடி வள்ளிமலை சாலையில் செங்குடை பகுதியில் புலி கொடி ஏற்றும் நிகழ்வு இன்று நடைபெற்றது.இந்த நிகழ்வில் தொகுதி தலைவர் ,செயலாளர்,இணை செயலாளர்,துணை செயலாளர் மற்றும் மூத்த உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் பாசறை செயலாளர் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்வில் 20கும் மேற்பட்ட உறவுகள் கலந்து கொண்டனர்.