தலைமை அறிவிப்பு: திருமங்கலம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

227

க.எண்: 202011448

நாள்: 05.11.2020

தலைமை அறிவிப்பு: திருமங்கலம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  மு.அருள்                        – 20463022682

துணைத் தலைவர்      –  பா.சரவணக்குமார்              – 24508571710

துணைத் தலைவர்      –  ச.மகேந்திரன்                  – 20508072057

செயலாளர்           –  ச.நாகராசன்                   – 24508536119

இணைச் செயலாளர்    –  இரா.சுந்தரபாண்டி               – 13253908420

துணைச் செயலாளர்    –  ச.விஜய் கார்த்திக்               – 10646078656

பொருளாளர்          –  ஆ.மாரிமுத்து                  – 13193692276

செய்தித் தொடர்பாளர்  –  பி.நாகேந்திரன்                     – 20508176847

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருமங்கலம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

– சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகாட்பாடி தொகுதி – கொடி கம்பம் நடும் நிகழ்வு
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: உசிலம்பட்டி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்