க.எண்: 202011449
நாள்: 05.11.2020
தலைமை அறிவிப்பு: உசிலம்பட்டி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் – சே.இராஜவடிவு – 21504200131
துணைத் தலைவர் – ச.அருண்பாண்டி – 21504761893
துணைத் தலைவர் – ப.பிரபாகரன் – 20360538413
செயலாளர் – சி.தமிழ்ச்செல்வன் – 20504785908
இணைச் செயலாளர் – இல.அந்தோணி – 17070592763
துணைச் செயலாளர் – அ.செ.சபிக்குர் ரகுமான் – 11795837871
பொருளாளர் – இரா.இரகுவரன் – 20504266186
செய்தித் தொடர்பாளர் – த.அழகுராஜா – 20504795938
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – உசிலம்பட்டி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி