தலைமை அறிவிப்பு: மதுரை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

156

க.எண்: 202011458

நாள்: 05.11.2020

தலைமை அறிவிப்பு: மதுரை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

(உசிலம்பட்டி மற்றும் திருமங்கலம் தொகுதிகள்)

தலைவர்             –  அ.இராசா                     – 21504518163

செயலாளர்           –  இல.மகாதேவன்                – 20509711964

பொருளாளர்          –  பா.தங்கப்பாண்டி                – 20508252350

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – மதுரை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 – சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: உசிலம்பட்டி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: திருப்பரங்குன்றம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்