தலைமை அறிவிப்பு: திருப்பரங்குன்றம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

150

க.எண்: 202011450

நாள்: 05.11.2020

தலைமை அறிவிப்பு: திருப்பரங்குன்றம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  மு.ஆறுமுகம்                     – 13791852621

துணைத் தலைவர்      –  பா.இராமர்                   – 20509156487

துணைத் தலைவர்      –  செ.அசோக்குமார்               – 20509465148

செயலாளர்           –  செ.மருதமுத்து                 – 20509326068

இணைச் செயலாளர்    –  இரா.சிவசங்கர்                     – 17072988036

துணைச் செயலாளர்    –  வே.செல்வம்                   – 13679273047

பொருளாளர்          –  ச.மணி முனீஸ்வரன்             – 10623074809

செய்தித் தொடர்பாளர்  –  ஜெ.இராமச்சந்திரன்              – 20509167039

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருப்பரங்குன்றம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

  

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: மதுரை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை  அறிவிப்பு: மதுரை தெற்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்