கள்ளக்குறிச்சி தொகுதி – முப்பட்டன் முருகனுக்கு வேல் வழிபாடு

39

நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னணி சார்பில் கள்ளக்குறிச்சி அருகில் உள்ள இந்திலி முருகன் கோயிலில் முப்பாட்டன் முருகனுக்கு வேல் வழிபாடு மற்றும் அன்னதானம் வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் ம கு சு சங்கர் தலைமையில் நடைபெற்றது.