கள்ளக்குறிச்சி தொகுதி – எல்லை போர் வீரர்களுக்கு புகழ் வணக்கம்

31

கள்ளக்குறிச்சி சட்டமன்ற சார்பாக  தொகுதி சின்னசேலம் ஒன்றியம் தத்தாதிரிபுரம் கிளையில் தமிழ்நாடு நாள் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் கபசுரக் குடிநீர் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் தாயக மீட்புக்காக பாடுபட்ட இன்னுயிர் ஈந்த எல்லைப் போர் வீரர்களுக்கு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.