கலசப்பாக்கம் தொகுதி -பனை விதைகள் நடும் விழா

46
கலசப்பாக்கம் தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறை வழிகாட்டுதலில், மண்ணில்  நிலத்தடி நீரின் பாதுகாவலனாக இருக்கும் பலகோடி பனை திட்டத்தின் கீழ்  செங்கபுத்தேரி ஊராட்சியில் உள்ள பழனி ஆண்டவர் குன்று சுற்றி 1000 பனை விதைகள் விதைக்கப்பட்டது..