கடலூர் தொகுதி – முகக்கவசம் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு

19

29-8-2020 அன்று காலை 7 மணி முதல் 10 மணி வரை கடலூர் தெற்கு ஒன்றியம் OT நான் முனிசிபல் சுத்துகுலம் பகுதியில் ஒன்றிய பொறுப்பாளர்கள் வசந்த ராஜா, கார்த்திக், இசக்கி ராஜா தலைமையில் 500 மேற்பட்டோருக்கு முகக்வசமும், கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. மாணவர் பாசறை பாலாஜி மற்றும் லியோ உடனிருந்தனர்.