கடலூர் தொகுதி – சுற்றுச்சூழல் பாசறை தளபதியின் முதல் முயற்சி.

61

கடலூர் தொகுதியில் இன்று காலை தெற்கு நகர சுற்றுச்சூழல் பாசறை தளபதிகள் தாமஸ், கனேஷ்குமார், பாஸ்கர் அவர்களின் முதல் முயற்சியில் 80 பணை விதைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.