கடலூர் தொகுதி – கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

42

கடலூர் நடுவன் ஒன்றியம் தூக்கணாம்பாக்கம் பகுதியில் காலை மக்களுக்கு முக கவசமும் கபசுரக் குடிநீரும் வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய மற்றும் கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திகடலூர் – இரசாயன தொழிற்சாலைக்கு எதிராக போராட்டம்
அடுத்த செய்திபழனி – உறுப்பினர் சேர்க்கை முகாம்