கடலூர் – கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

28

30-8-2020 அன்று கடலூர் தெற்கு ஒன்றியம் கோண்டூர் பகுதிகள் காலை 8 மணி முதல் 12 மணி வரை செந்தமிழர் பாசறை பிரண்ஸ் வழங்கிய முக கவசம் மற்றும் கபசுரக் குடிநீர் 1000 நபர்களுக்கு மேல் வழங்கப்பட்டது.
இதனை கடலூர் தொகுதி செய்தி தொடர்பாளர் லியோ ஒருங்கிணைப்பில், தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜா தலைமையில் நடைபெற்றது. உடன் தொகுதி பொறுப்பாளர் விவேகானந்தன், இளைஞர் பாசறை கோகுல், மணி, கார்த்திக், கோபி, அழகர், பகத்சிங், கண்ணன், களமாடினர். இறுதியாக மாநில ஒருங்கிணைப்பாளர் கடல் தீபன் அவர்கள் நிகழ்வினை நிறைவு செய்து வைத்தார்.