கடலூர் – இரசாயன தொழிற்சாலைக்கு எதிராக போராட்டம்

52

காலை கடலூர் செம்மங்குப்பம் பாண்டியன் கெமிக்கல்ஸ் எதிரில் மண்ணுக்கும் மக்களுக்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் நடந்து வரும் தொழிற்சாலையை மூடக்கோரி கடலூர் நாம் தமிழர் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனை குறிஞ்சிப்பாடி தொகுதி தலைவர் ராமச்சந்திரன் முன்னெடுப்பில் மண்டல ஒருங்கிணைப்பாளர் கடல் தீபன் மற்றும் மாவட்ட செயலாளர் சாமி ரவி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

முந்தைய செய்திகடலூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திகடலூர் தொகுதி – கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு