உளுந்தூர்பேட்டை தொகுதி – அண்ணன் திலீபன் வீரவணக்க நிகழ்வு

46

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியின் சார்பாக 26/09/2020 அன்று திருநாவலூர் ஒன்றியம் சேந்தமங்கலம் கிளையில் தியாகச்சுடர் அண்ணன் திலீபன் அவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அண்ணன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்கள் தூவியும், சுடர் ஏற்றியும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.