உளுந்தூர்பேட்டை தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

94

உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 06 – 11 – 2020 அன்று நடத்தப்பட்ட உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.