இலால்குடி தொகுதி – புலிக்கொடி ஏற்றும் விழா

29

01.11.2020 அன்று  திருச்சி மாவட்டம், லால்குடி தொகுதி சார்பாக இலால்குடி தெற்கு ஒன்றியத்தில் திருமண மேடு, திருமணமேடு கிழக்கு, பச்சாம்பேட்டை, மயிலரங்கம், பெரியவர்சீலி, இடையாற்று மங்கலம், தண்ணீர் பந்தல் ஆகிய 7 கிராமங்களில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு மிக மிக சிறப்பாக நடைபெற்றது.