இராமநாதபுரம் தொகுதி – மின்வாரிய அதிகாரியிடம் மனு அளித்தல்

31

07-11-2020 அன்று இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி திருப்புல்லாணி மேற்கு ஒன்றியம் மாயாகுளம் ஊராட்சி முள்ளுவாடி மற்றும் தில்லையேந்தல் ஊராட்சி வடக்கு கும்பிடு மதுரை ஆகிய பகுதிகளில் உள்ள மின்பகிர்வு இரட்டை மின்கம்பம் சேதமடைந்ததை சரிசெய்ய வலியுறுத்தி திருப்புல்லாணி மேற்கு ஒன்றியம் சார்பாக கீழக்கரை உட்கோட்ட மின் பொறியாளரிடம் மனு அளிக்கப்பட்டது.