இராமநாதபுரம் தொகுதி – மண்டபம் பேரூராட்சி கலந்தாய்வு

113

21-11-2020 அன்று மண்டபம் பேரூராட்சி கலந்தாய்வு நடைபெற்றது. பேரூராட்சி பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.
வாக்குச்சாவடி முகவர்கள் நியமித்தல், உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்துதல் மற்றும் கொடியேற்றம் பற்றி கலந்தோசிக்கப்பட்டது.