இராமநாதபுரம் தொகுதி – தங்கச்சிமடம் ஊராட்சி கலந்தாய்வு கூட்டம்

82

இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி சார்பாக 06/11/2020  அன்று மண்டபம் கிழக்கு ஒன்றியம் தங்கச்சிமடம் ஊராட்சி கலந்தாய்வு  நடைபெற்றது. இதில் ஊராட்சி பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். தேர்தல் பணிகள் பற்றி கலந்தோசிக்கப்பட்டது.