இராமநாதபுரம் + கொடியேற்ற நிகழ்வு

36

26/11/2020 அன்று இராமநாதபுரம் நகராட்சி நாம் தமிழர் கட்சி சார்பாக தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் விழா கேணிக்கரை பகுதியில் புலிக்கொடி ஏற்றியும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.