ஆவடி தொகுதி – தொழிற்சங்க கொடி ஏற்றும் விழா

80

ஆவடி சட்டமன்றத் தொகுதி தொழிலாளர் பாசறை சார்பாக ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆவடி மாநகர போக்குவரத்து பணிமனையில் 25/10/2020 அன்று நாம் தமிழர் தொழிலாளர் சங்க – ஆவடி கிளை மற்றும் தொழிற்சங்க கொடிஏற்றப்பட்டது.