நாம் தமிழர் கட்சி ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி கீழப்பாவூர் ஒன்றியம் கழுநீர்குளம் ஊராட்சிக்குட்பட்ட கல்லூத்து கிராமத்தில் 15/11/2020 அன்று மாநில கொள்கை பரப்பு செயலாளர் அண்ணன் பசும்பொன் அவர்களால் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றப்பட்டது. நிகழ்வின் இறுதியில் மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது
இப்புலிக்கொடியேற்ற நிகழ்வில் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் கல்லூத்து கிளை உறவுகள் உட்பட தாய்த்தமிழ் உறவுகள் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
முகப்பு கட்சி செய்திகள்