ஆலங்குடி தொகுதி -பனைவிதை நடும் நிகழ்வு கலந்தாய்வு கூட்டம்

43

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக திருவரங்குளம் வடக்கு ஒன்றியத்தில் 25-10-2020 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு கீழாத்தூர்,கே ராசியமங்கலம் பகுதிகளில் பனைவிதை நடும் நிகழ்வு, உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு,11மணிக்கு கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.