ஆத்தூர் தொகுதி – குருதிக்கொடை முகாம் ஆத்தூர் தொகுதி

94

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி சார்பாக தமிழ்தேசிய இனத்தின் தலைவர் *மேதகு வே* *பிரபாகரன் அவர்களின்* *பிறந்தநாள் நவம்பர் 26* தமிழர் எழுச்சி நாளாகப் போற்றி ,அவ் வகையில் தமிழ்தேசிய இன விடுதலைக்காக குருதி சிந்தி காத்திட்ட மாவீரர்களின் மாசற்ற தலைவன் பிறந்த நாளில் குருதி கொடையளிக்கும் நிகழ்வு நடைபெற்றது. மக்களின் உயிர் காக்க நம் குருதியைக் கொடையாகத் தந்து நம் இனத்தின் மீதான பற்றுறுதியை இந்த உலகிற்கு எடுத்துகாட்டிட நமது தொகுதி உறவுகள் பெருமளவில் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்திஇராமநாதபுரம் + கொடியேற்ற நிகழ்வு
அடுத்த செய்திபகரைன் – குருதி கொடை முகாம்