அறந்தாங்கி தொகுதி – 2021 சட்டமன்ற தேர்தல் கலந்தாய்வு‌ நிகழ்வு

465

புதுக்கோட்டை_கிழக்கு_மாவட்டம் அறந்தாங்கி_சட்டமன்றத்_தொகுதி
2021 தேர்தல் முன்னெடுப்பு குறித்து கலந்தாய்வு‌_நிகழ்வு,
மாநில ஒருங்கிணைப்பாளர்  அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர்,
கல்வியாளர்_மு_இ_குமாயுன்_கபீர் அவர்களது முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.