அரியலூர் தொகுதி – தலைவர் பிறந்தநாள் விழா

33

தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அரியலூர் சட்டமன்ற தொகுதி திருமானூர் கிழக்கு-கீ்ழ எசனை கிளையின் சார்பில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.