அம்பாசமுத்திரம் – ஐயா பசும்பொன் முத்துராமலிங்கனார் அவர்களின் பிறந்தநாள் புகழ்வணக்க நிகழ்வு

46

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட ஜமீன் சிங்கம்பட்டி ஊராட்சியில் (30/10/2020)
வெள்ளிக்கிழமை அன்று ஐயா பசும்பொன் முத்துராமலிங்கம் அவர்களின் 118வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.