அம்பத்தூர் தொகுதி- தெய்வத்திருமகனார் முத்துராமலிங்கத்தேவர் புகழ் வணக்கம் நிகழ்வு…

20

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி  சார்பாக 30.10.2020 அன்று காலை 9 மணி அளவில் அம்பத்தூர் ஓ.டி. பேருந்து நிலையத்தில் தெய்வத் திருமகன் பெருந்தமிழர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் 57-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வு ஏற்பாடு செய்த பொறுப்பாளர்களுக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.