முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவரும் செந்தமிழர் பாசறை – ஓமன் பொறுப்பாளருமாகிய…

0

குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவரும் செந்தமிழர் பாசறை – ஓமன் பொறுப்பாளருமாகிய ஐயா அப்துல் ரகீம் அவர்கள் கொரோனா நோய்த்தொற்றால் மறைவுற்றச் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்

ஐயாவின் பிரிவில் வாடும் குடும்பத்தினருக்கும், ஓமன் செந்தமிழர் பாசறையினருக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

முந்தைய செய்திமருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்குவதில் காட்டிய உறுதிப்பாட்டை…
அடுத்த செய்தி7.5% இடஒதுக்கீடு வழங்குவதில் காட்டிய உறுதிப்பாட்டை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கான 50% இடஒதுக்கீட்டிலும், எழுவர் விடுதலையிலும் கடைப்பிடிக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்