திண்டுக்கல் தொகுதி – பனை திருவிழா

27

பல கோடி பனை திட்டத்தின் தொடர்ச்சியாக திண்டுக்கல் தொகுதி வடக்கு ஒன்றியம் சார்பாக ம.மூ.கோவிலூர் ஊராட்சி பகுதி சக்கம்பட்டி குளத்தில் 200 பனை விதை விதைக்கப்பட்டது

முந்தைய செய்திதிருப்போரூர்  தொகுதி -எல்லை காத்த மாவீரன் ஐயா. வீரப்பனார் புகழ் வணக்கம்
அடுத்த செய்திபத்மநாபபுரம் – வனக்காவலர் வீரப்பனாருக்கு புகழ் வணக்க நிகழ்வு