ஆற்காடு – அரசு பள்ளி சுத்தம் செய்யும் பணி

122

ஆற்காடு சட்டமன்ற தொகுதி க்குட்பட்ட “மாம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வலாகனம் சீரற்ற நிலையில் இருந்த தால், அதனை ஆற்காடு தொகுதி நாம் தமிழர் உறவுகளால் சீரமைத்து மற்றும் மரக்கன்றுகள் நட்டு தரப்பட்டது களத்தில் நின்று பணிசெய்த அனைத்து உறவுகளுக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள் .

முந்தைய செய்திபத்மநாபபுரம் – கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திவாணியம்பாடி – மரக்கன்று நடுதல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை