வேளச்சேரி தொகுதி -வள்ளலார் புகழ் வணக்க நிகழ்வு

80

நாம் தமிழர் கட்சி, வேளச்சேரி சட்டமன்ற தொகுதி, மேற்குப்பகுதி, 176 வது வட்டம் சார்பாக (05-10-2020) திங்கட்கிழமை உயிர்நேயர் வள்ளலார் பிறந்த நாளை முன்னிட்டு
வேளச்சேரி, தண்டீஸ்வரம் காலனி, புத்தேரிகரை தெருவில் அமைந்துள்ள வள்ளலாரை முன்வைத்து இயங்கும் *தீபம் அறக்கட்டளை*
என்னும் அறக்கட்டளைக்கு, நமது 176 வது வட்டம் சார்பாக உதவிப் பொருட்கள் அளிக்கப்பட்டது. மற்றும் வள்ளலார் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.