வேப்பனகள்ளி – புதிய வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களை திரும்பப் பெறக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

7

நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் வழிகாட்டுதலின்படி
வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதி சூளகிரியில் நாம் தமிழர் கட்சி
உழவர் பாசறை சார்பாக புதிய வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களை திரும்பப் பெறக்கோரி
கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.