விழுப்புரம் தொகுதி – பனை விதை நடுதல் திருவிழா

18

பனை திருவிழா 2020
04/10/2020 அன்று காலை 9 மணி அளவில் சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பணம் விதைகள் நடத்தப்பட்டது இதில் கலந்து கொண்ட அனைத்து தாய்த்தமிழ் உறவுகளுக்கு புரட்சிகர வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.