விழுப்புரம் தொகுதி – கொடி கம்பம் நடும் விழா

59

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி கோலியனூர் தெற்கு ஒன்றியம் கொண்டங்கி கிளையில் 18/10/2020 அன்று கொடியேற்ற நிகழ்வு மற்றும் 50 பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.