விளாத்திகுளம் தொகுதி-காவல்துறை துணை கண்காணிப்பாளர் சந்திப்பு

49

விளாத்திகுளம் கிழக்கு ஒன்றியம் வடக்கு செவல் சண்முகபுரம் பகுதியில் காவல் துறையால் அகற்றப்பட்ட நாம் தமிழர் கட்சி கொடிகம்பம் மீண்டும் பெறுவது தொடர்பாக விளாத்திகுளத்தில் தூத்துக்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் அவர்களிடம் சந்திப்பு நடைபெற்றது.