விளவங்கோடு சட்டமன்ற தொகுதியின் புதிய அலுவலகம் திறப்பு

394

4.10.2020 ஞாயிற்றுகிழமை மாலை 3:00 மணிக்கு விளவங்கோடு சட்டமன்ற தொகுதியின் அலுவலகம் வெகு சிறப்பாக திறக்கப்பட்டது,
நிகழ்வில் கொடி ஏற்றுதல், அலுவலகம் திறப்பு, தமிழ் தேசிய நூலகம் திறப்பு, இணைய தள பாசறையின் தமிழாயுதம் என்னும் சேனல் திறப்பு, மற்றும் விளையாட்டு பாசறை ஆரம்பிக்கப்பட்டது, தொகுதிகளில் இருந்து ஏராளமான உறவுகள் கலந்து சிறப்பித்தார்கள்