மொடக்குறிச்சி தொகுதி- பனை விதை நடுதல்

14

தமிழகம் முழுவதும் நடைபெற்ற பனைத்திருவிழாவை முன்னிட்டு மொடக்குறிச்சி தொகுதியில், (04/10/2020) ஞாயிற்றுக்கிழமை அன்று ஊஞ்சலூர் அருகே உள்ள காவிரி ஆற்றங்கரை, புகழூர் வாய்க்கால் கரை, மொடக்குறிச்சி அருகே உள்ள ஆனந்தம்பாளையம் குளம் ஆகிய மூன்று இடங்களில் பனை விதைகள் மற்றும் பனங்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. இந்த மூன்று இடங்களிலும் மொத்தமாக 700க்கும் மேற்பட்ட பனை விதைகள் நடப்பட்டன.