மொடக்குறிச்சி தொகுதி- கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டுதல்

35

(18/10/2020) அன்று மொடக்குறிச்சி தொகுதி-கொடுமுடி ஒன்றியத்திற்கு உட்பட்ட தாண்டாம்பாளையம், கந்தசாமிபாளையம், பெரிச்சிபாளையம் ஆகிய பகுதிகளில் நமது கட்சியின் கொள்கை விளக்க சுவரொட்டிகள் ஒட்டும் பணி நடைபெற்றது.

முந்தைய செய்திமதுரை கிழக்கு – உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திபாளையங்கோட்டை – பனை விதை நிகழ்வு