மேலமடை – புலிக்கொடி கொடி ஏற்றம்

55

செய்தித் தொடர்பாளர் சண்முகவேல் அவர்களின் இல்லத்தின் முன்பும் மற்றும் மேலமடை கண்மாய்க்கரை பகுதியிலும் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் வெற்றிக்குமரன் அவர்களின் தலைமையில் புலிக் கொடி ஏற்றப்பட்டது.