மாற்றுத் திறனாளிகள் பாசறை நலத்திட்ட உதவி

22

மாற்றுத் திறனாளி கணவன் மற்றும் மனைவி தள்ளு வண்டி கடையில் ( சோப்பு , பினாயில், பாத்திரம் விலக்கும் பொருட்கள் போன்றவைகளை வைத்து ) சென்னை பெரும்பாக்கத்தில் வியாபாரம் செய்து வருகின்றனர். கொரோனா நோய்தொற்று ஊரடங்கு காலத்தில் முதலீடு இல்லாத நிலையில் மா உலா அறக்கட்டளை மற்றும் மாற்றுத் திறனாளிகள் பாசறையை அனுகினர் இவர்களுக்கு தேவையான தொகை ஒரு வாரத்திற்குள் திரட்டி , 04/10/2020, அன்று அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று வழங்கப்பட்டது. இந்த உதவியை நாம் தமிழர் கட்சி, மாற்றுத் திறனாளிகள் பாசறை, மாநிலச் செயலாளர் முனைவர் சே.ப. முகம்மது கதாபி வழங்கினார்.

#நாம்தமிழர்மாற்றுத்திறனாளிகள்பாசறை