மானாமதுரை தொகுதி -பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

66

மானாமதுரை சட்டமன்ற தொகுதி
2021 தேர்தல் முன்னெடுப்பாக தேர்தல் பணிகளை விரைவுபடுத்தும் நோக்கில், கிளை கட்டமைப்பு மற்றும் ஒன்றிய கலந்தாய்வு நடைபெற்றது.