மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி- முப்பெரும் நிகழ்வு

343

மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி, வண்டியூர் கண்மாய் கரையில் செ.வெற்றிக்குமரன் அவர்கள் தலைமையில் கொடியேற்று விழா, மற்றும் பனை விதை நடும் விழா, மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் என மும்முனை களப்பணிகள் நடைபெற்றன,
விழாவில் அனைத்து உறவுகளும் கலந்துகொண்டனர்