04.10.2020 ஞாயிறு அன்று மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொழுப்பேடு பகுதியில் தொகுதி செயலாளர் சேகர் மற்றும் அச்சிறுப்பாக்கம் மேற்கு ஒன்றிய செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் புலிக்கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் செங்கல்பட்டு மத்திய மாவட்ட பொறுப்பாளர் மணிமாறன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் சகாதேவன் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.