மடத்துக்குளம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

9

27-09-2020 அன்று, தமிழீழ தியாக தீபம் திலீபன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மறைந்த தமிழ் முழக்கம் ஐயா சாகுல் அமீது அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வினை தொடர்ந்து மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி செப்டம்பர் மாதந்திர கலந்தாய்வு நடைபெற்றது.