மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்மடத்துக்குளம் மடத்துக்குளம் தொகுதி – கொள்கை விளக்க சுவரொட்டி ஓட்டும் பணி அக்டோபர் 13, 2020 65 மடத்துக்குளம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஒன்றியம் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் கட்சியின் கொள்கைகளை விளக்கும் வகையில் சுவரொட்டி ஒட்டும் பணி நடைபெற்றது.