பேராவூரணி – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

18

பேராவூரணி சட்டமன்ற தொகுதி – சேதுபவாசத்திரம் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட நான்கு ஊராட்சிகளில் ஏழு இடங்களில் கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.