பெரியகுளம் தொகுதி – கொடி கம்பம் நடும் நிகழ்வு

135

பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி
ஜெயமங்கலம் ஊராட்சியில் 17.10.2020
அன்று புலிகொடி கம்பம் நடப்பட்டது.
தலைவர் பிறந்த நாளில் கொடியேற்றுவிழா நடைபெற உள்ளது.